இவை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அணியநிலை திட்ட நிகழ்ச்சிக்கான பயிற்றி. MODUL TRANSISI பிற மொழிகளில் மட்டும் இருப்பதால் தமிழ்மொழிக்கான இம்முதல் முயற்சியை நான் மேற்கொண்டேன். இதனில் குறைகள் இருப்பின் அவற்றை விடுத்து நிறைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.